திருச்சி மாவட்டத்தில் ரூ.13.15 லட்சம் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பறக்கும் படையினரால் திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை முசிறி தொகுதியில் ரூ.9,31,820, திருவெறும்பூர் தொகுதியில் ரூ.3,83,500 என மொத்தம் 8 பேரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.13,15,320 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது.

மேலும் திருவெறும்பூர் தொகுதியில் 103 சேலைகளையும், ரங்கம் தொகுதியில் 100 அரிசி மூட்டைகளையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்