திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சிறுங்கட்டூர் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்புப் பணி இன்று (6-ம் தேதி) நடைபெறவுள்ளது. இதனால், செய்யாறு, திருவத்திபுரம், பெருங்கட்டூர், பிரம்மதேசம், ராந்தம், வாக்கடை, செங்காடு, கொர்க்கை, ஆக்கூர் மற்றும் பல்லி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ரவிராஜன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago