புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நேற்று நடைபெற்றது.
அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த் மோகன் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் கலந்துகொண்டனர்.
அப்போது, அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago