விருதுநகர்-மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் நேற்று முன்தினம் இரவு தவசிப்பாறை பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. தகவலறிந்த சாப்டூர் வனச்சரகர் தங்கமணி தலைமையிலான வனத்துறையினர் 25 பேர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். நேற்று காலை முதல் மாலை வரை தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago