தங்கமயில் ஜுவல்லரியில் சிறப்பு விற்பனை தொடக்கம்

By செய்திப்பிரிவு

மதுரை அண்ணாநகர் தங்கமயில் ஜுவல்லரியில் குறைந்த எடை (லைட் வெயிட்) நகைகள் கலெக்சன் மேளா மற்றும் விற்பனை தொடங்கியது. வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் நகைகளைத் தேர்வு செய்தனர்.

இந்த மேளாவில் கலை நயத்துடன் நேர்த்தியாகவும், அதிக பார்வையுடனும், லைட் வெயிட் மேஜிக் நகைகள் வடிவமைக் கப்பட்டுள்ளன. புதிய வரவாக கட்டிங் செய்யப்பட்ட ஜொலிக்கும் நகைகள் ஏராளமாக உள்ளன. தமிழகத்திலேயே மிகமிக குறைந்த சேதாரம் வழங்கப்படுகிறது. செயின்களுக்கு 3% முதல் 7% வரை சேதாரம்.

மாலை மற்றும் நெக்லஸ்களுக்கு 7% முதல் சேதாரம், வளையலுக்கு 6 சதவீதம் சேதாரம் வழங்கப்படுகிறது. வெள்ளிக் கொலுசு மற்றும் பெரும்பாலான வெள்ளிப் பாத் திரங்களுக்கு செய்கூலி இல்லை. சேதாரம் இல்லை என ஜுவல்லரி நிர்வாகிகள் தெரிவித்தனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்