செங்கோட்டையில் சித்த மருத்துவ ஆலோசனை விழிப்பு ணர்வு முகாம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜேஸ்கண்ணன் தலைமை வகித்தார். பாரத் கல்விக் குழும தலைவர் மோகனகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அரசு ஆயுர்வேத மருத்துவர் ஹரிஹரன் வரவேற்று பேசினார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா தொடங்கிவைத்தார்.
செங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை மருத்துவர் கலா, ஜேசிஐ பயிற்சியாளர் பிரபாகரன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் டேனியா, எக்ஸ்னோரா நிர்வாகி விஜயலெட்சுமி, வேளாண் துணை அலுவலர் ஷேக் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர். யோகா மருத்துவர் கிருஷ்ணவேணி யோகா செய்முறை விளக்கம் அளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago