திருச்சியில் 18 பேருக்கும், தஞ்சாவூரில் 29 பேருக்கும், திருவாரூரில் 5 பேருக்கும், நாகையில் 2 பேருக்கும், பெரம் பலூரில் ஒருவருக்கும், கரூரில் 2 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் நேற்று புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 8, கரூரில் 4, திருவாரூரில் 6, தஞ்சாவூரில் 6, புதுகையில் 6, நாகையில் 5, அரியலூரில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago