திருவானைக்காவலில் சிவலிங்கங்கள் கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் வளாகத்தில் நேற்று புனரமைப்புப் பணியின் போது இரு பழமையான சிவலிங்கங்கள் கண்டெடுக்கப் பட்டன.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள குபேர லிங்கம் சன்னதி அருகே உள்ள சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த புதர்களை அகற்றிய போது, அந்த இடத்தில் 3 மற்றும் 2 அடிகளில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்