வேலூர் மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,752-ஆக அதி கரித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,616-ஆக உயர்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட் டுள்ளதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,583-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,055-ஆக அதிகரித்துள் ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago