தி.மலை அடுத்த வட ஆண்டாப் பட்டு புறவழிச் சாலையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 4-ம்தேதி வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
பயிற்சி முகாமில் பங்கேற்க முதலில் முன்பதிவு செய்யும் 20 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும். முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூகஇடைவெளியை பின்பற்றி அமரவேண்டும். மேலும், விவரங் களுக்கு 04175 298258 மற்றும் 95514 19375 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆராய்ச்சி மையத் தலைவர் தியோபிலஸ் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago