திருவள்ளூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
உதவித் தொகை பெற விருப்பம் உள்ளவர்கள் https://tnvelaivaaippu.gov.in/, www.tnvelaivaaippu.gov.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் பிப். 28-ம்தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார்அட்டை, குடும்ப அட்டை மற்றும்அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago