திருச்சியில் 7 பேருக்கும், தஞ்சா வூரில் 9 பேருக்கும், திருவா ரூரில் 26 பேருக்கும், நாகை யில் 14 பேருக்கும், புதுக் கோட்டையில் 2 பேருக்கும், கரூரில் 3 பேருக்கும், அரிய லூரில் 2 பேருக்கும், பெரம்ப லூரில் 2 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 12, அரியலூரில் 2, கரூரில் 7, திருவாரூரில் 5, தஞ்சாவூரில் 15, புதுக்கோட் டையில் 9, நாகையில் 9 என 65 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். உயிரிழப்பு இல்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago