விழுப்புரம் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்தொகுதிஆண் பெண் இதரர்மொத்தம்செஞ்சி1,28,5451,31,577372,60,159மயிலம்1,09,7551,10,088252,19,868திண்டிவனம் (தனி)1,13,3221,16,577132,29,912வானூர் (தனி)1,10,9301,14,767162,25,713விழுப்புரம்1,27,4451,33,463622,60,970விக்கிரவாண்டி1,15,6081,18,268252,33,901திருக்கோவிலூர்1,27,6011,26,342382,53,981மொத்தம்8,33,2068,51,08221616,84,504 விழுப்புரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் 16,84, 504 வாக்காளர்கள் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று ஆட்சியர் ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டார். இதுகுறித்து ஆட்சியர் கூறியது:
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்படி மொத்தம் 46,429வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியலின்படி விழுப்புரம் மாவட்டத்தில் 16,84,504 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 8,33,206 பெண்கள் 8,51,082 இதரர் 216. மாவட்டத்தில் 1,000 ஆண் வாக்காளர்களுக்கு 1,021 பெண் வாக்காளர்கள் உள்ளனர் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago