விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மருத்துவ சீருடைகளை வழங்கி பேசிய, மருத்துவக் கல்லூரி முதல்வர் குந்தவிதேவி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 11-வது பேட்ஜில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பில் மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் ராக்கிங் முற்றிலும் கிடையாது. பெற்றோர் தங்களின் பிள்ளைகளை அடிக்கடி கல்லூரியில் வந்து பார்த்து செல்லலாம். எளிதாக படிக்க போராசிரியர்கள் மிகவும் உதவியாக இருப்பார்கள் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago