திருச்சி சரகத்தில் 8 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

By செய்திப்பிரிவு

திருச்சி சரகத்தில் 8 இன்ஸ்பெக் டர்கள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

திருச்சி சரக காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ் பெக்டர் டி.பாரிமன்னன் திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், எல்.மனோகர் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரி வுக்கும், பி.ஜெகதீசன் அரியலூர் மாவட் டம் தா.பழூர் காவல் நிலை யத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய பி.அஜீம் பெரம் பலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ரஞ்சனா பெரம்பலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக் கும், பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய எஸ்.கார்த் திகேயினி திருச்சி மாவட்ட குற்ற ஆவண பதிவேடு பிரிவுக்கும், லால்குடி காவல் நிலையத்தில் பணியாற்றிய முகமது ஜப்பார் புதுக்கோட்டை கணேஷ்நகர் காவல் நிலையத்துக்கும் மாற்றப் பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை கணேஷ்நகரில் பணிபுரிந்த எம்.அழகம்மாள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயா பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்