மத்திய மண்டலத்தில் 94 பேர் டிஸ்சார்ஜ்

By செய்திப்பிரிவு

திருச்சியில் 17 பேருக்கும், தஞ்சாவூரில் 22 பேருக்கும், திருவாரூரில் 7 பேருக் கும், நாகையில் 7 பேருக்கும், புதுகையில் 6 பேருக்கும், கரூரில் 6 பேருக்கும், அரியலூரில் 2 பேருக்கும் நேற்று புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக யாருக் கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 34, கரூரில் 13, திருவாரூரில் 9, தஞ்சாவூரில் 21, புதுகையில் 7, நாகையில் 9 பேர், அரியலூரில் 1 என 94 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்