மத்திய மண்டலத்தில் 80 பேர் டிஸ்சார்ஜ்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் 20 பேருக் கும், தஞ்சாவூரில் 16 பேருக் கும், திருவாரூரில் 7 பேருக் கும், நாகையில் 9 பேருக்கும், புதுக்கோட்டையில் 7 பேருக்கும், கரூரில் 6 பேருக்கும், அரியலூரில் 2 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், திருச்சியில் 9, கரூரில் 13, திருவாரூரில் 5, தஞ்சாவூரில் 26, புதுக்கோட்டையில் 7, நாகையில் 19, அரியலூரில் ஒருவர் என 80 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்