திருச்சியில் 27 பேருக்கும், தஞ்சா வூரில் 22 பேருக்கும், திருவாரூரில் 9 பேருக்கும், நாகையில் 19 பேருக்கும், புதுக்கோட்டையில் 6 பேருக்கும், அரியலூரில் 3 பேருக்கும், கரூரில் 6 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 21, அரியலூரில் 2, கரூரில் 11, திருவாரூரில் 15, தஞ்சாவூரில் 28, புதுகையில் 3, பெரம்பலூரில் 1, நாகையில் 14 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
தஞ்சாவூரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago