திருச்சி, தஞ்சாவூரில் 60 பேர் டிஸ்சார்ஜ்

By செய்திப்பிரிவு

திருச்சியில் 19 பேருக்கும், தஞ்சா வூரில் 10 பேருக்கும், திருவா ரூரில் 15 பேருக்கும், நாகையில் 11 பேருக்கும், புதுகையில் 5 பேருக்கும், அரியலூரில் 4 பேருக்கும், கரூரில் 9 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 22, அரியலூரில் 1, கரூரில் 9, திருவாரூரில் 18, தஞ்சாவூரில் 38, புதுகையில் 7, நாகையில் 10 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். உயிரிழப்பு இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்