தேனி மாவட்டத்தில் புத்தாண்டு பண் டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை செய்ய உரிமம் பெற விரும்பும் வணிகர்கள் விண்ணப்பிக்கலாம்.
வெடிபொருள் சட்ட விதிகள் 2008-ன் படி தேவையான ஆவணங்கள், கட்டணத் தொகை ரூ.500 செலுத்தியதற்கான விவ ரம் ஆகியவற்றுடன் மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையம் மூலம் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்யலாம்.
உரிய ஆவணங்களுடன் விண்ணப் பிப்போருக்கு பட்டாசு விற்பனைக்கான உரிமம் வழங்கப்படும் என்று ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago