திருச்சி மாவட்டத்தில் 28 பேருக்கும், தஞ்சாவூரில் 27 பேருக்கும், திருவாரூரில் 17 பேருக்கும், நாகையில் 14 பேருக்கும், புதுக்கோட்டையில் 5 பேருக்கும், கரூரில் 8 பேருக்கும், அரியலூரில் ஒருவருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் 22, கரூரில் 7, திருவாரூரில் 10, தஞ்சாவூரில் 17, புதுக்கோட்டையில் 7, நாகையில் 15 என 78 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். உயிரிழப்பு இல்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago