திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூர் கிராமத்தில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: வரக்கூடிய தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டால் திமுகவுக்கு வெற்றி நிச்சயம். அதிமுக அரசு மக்களிடம் எத்தனை ஆயிரம் ரூபாய்களை கொடுத்தாலும் திமுக வெற்றியை தடுக்க முடியாது.
எனது சொந்த ஊரான லால்குடி தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முடிவெடுப்பார் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago