மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் சார்பில் திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் ஒன்றியச் செயலாளர் சூரியர் சக்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்டப் பொருளாளர் சுவாமிநாதன், துணைச் செயலாளர் ஆனந்தகுமார், வழக்கறிஞர் அணி செயலாளர் ஜெபராஜ், கிஷோர்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago