தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்தார். அச்சங்குட்டம் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், சுரங்கம் மற்றும் கனிமத் துறை நிதியில் இருந்து ரூ.46.88 லட்சம் மதிப்பில் அங்குள்ள ஊரணியில் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி கிணறு உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago