இது குறித்து அவர்கள் கூறியதாவது:
கரோனா ஊரடங்கின்போது ஆவின் மூலம் பால் கொள்முதல் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதனால், உத்தமபாளையம் அருகே புலிக்குத்தியில் உள்ள தனியார் பால் பதப்படுத்தும் மையத்துக்கு விற்பனை செய்தோம்.
தொடக்கத்தில் நாங்கள் வழங்கிய பாலுக்கு பணம் தந்தனர். அதன் பின்னர் பணம் தரவில்லை. தற்போது அந்த மையம் மூடப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். சுமார் ரூ. 2 கோடி வரை பாக்கி உள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago