சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டையில் சாலை யோர வியாபாரிகள் சங்கத்தினர் (ஏஐடியுசி) நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வியாபாரிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.என்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன், பொதுச் செயலாளர் வி.சிங்க முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்