புதிதாக 98 பேருக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று புதிதாக 98 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 43 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 874-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கும் திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கும் கரோனோ தொற்று உறுதியாகி உள்ளது.

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் தெரி விக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்