இயற்கை சீற்றம் ஏற்படும் முன்பு பயிர் காப்பீடு செய்க

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் வெளியிட்ட அறிக்கை:

விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 1,70,000 ஏக்கர் பரப்பில் சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படும். இதுவரை11,232 ஏக்கர் மட்டுமே பிரதமமந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ்,காப்பீடு செய்யப்பட்டுள்ளது. காப்பீடு செய்ய வரும் 30-ம்தேதி கடைசி நாளாகும். இம்மாதம்25-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை அதிக மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விவசாயிகள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக காப்பீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்