தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் கரூர் ரயில் நிலையத்திலிருந்து ஒடிசா மாநிலம் ஜனகர் சாலைக்கு சரக்கு ரயிலில் 42 வேகன்கள் மூலம் 2,671 டன் கொசுவலை கடந்த 13-ம் தேதி அனுப்பிவைக்கப்பட்டது. இதன் மூலம் சேலம் கோட்ட ரயில்வேக்கு ரூ.45.09 லட்சம் வருவாய் கிட்டியுள்ளது என சேலம் கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago