காய்ச்சல் பரிசோதனை முகாம் இன்று நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகரில் இன்று (நவ.10) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் (அடைப்புக்குறிக்குள் வார்டு எண்):

காலை: (57) சோழராஜாபுரம்.

மாலை: (47) சவேரியார் கோயில் தெரு அங்கன்வாடி மையம், (46) பெரிய மிளகு பாறை அங்கன்வாடி மையம், (58) பஞ்சவர்ணசுவாமி கோயில், (53) கொடாப்பு அங்கன்வாடி மையம், (49) இதாயத் நகர், (6) தாகூர் தெரு, (2) நேதாஜி தெரு, (35) காந்தி நகர், (34) மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, (13) பாபு சாலை அங்கன்வாடி மையம், (15) வேதாந்திரி நகர், (41) பாரதி நகர், (62) பிரியா நகர், (18) லஸ்கர் தெரு, (64) பர்மா காலனி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்