புதிதாக 138 பேருக்கு கரோனா தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 37 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தி.மலை மாவட்டத்தில் புதிதாக நேற்று புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்