கர்நாடக மாநிலத்தில் இருந்து 1,000 டன் சர்க்கரை, ஆந்திராவில் இருந்து 1,200 டன் உரம், உத்தர பிரதேசத்தில் இருந்து 2,500 டன் கோதுமை உள்ளிட்ட பொதுவிநியோகத் திட்ட பொருட்கள் சரக்கு ரயில் மூலம் சேலம் செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்துள்ளது

By செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலத்தில் இருந்து 1,000 டன் சர்க்கரை, ஆந்திராவில் இருந்து 1,200 டன் உரம், உத்தர பிரதேசத்தில் இருந்து 2,500 டன் கோதுமை உள்ளிட்ட பொதுவிநியோகத் திட்ட பொருட்கள் சரக்கு ரயில் மூலம் சேலம் செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்துள்ளது. அவற்றை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல லாரிகளில் ஏற்றும் தொழிலாளர்கள். படம்: எஸ். குரு பிரசாத்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்