வருங்கால அரசியலில் வன்னியர்களின் பங்கு குறித்து தஞ்சாவூர் மேற்கு மாவட்ட வன்னியர்சங்க இளைஞர்களின் கலந்தாய்வுக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, வன்னியர் சங்க மூத்த நிர்வாகி இரா.தன வந்தராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ராம்குமார் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலை வர் பு.தா.அருள்மொழி பங் கேற்று, சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின், மாவட்டச் செய லாளர் மதிவிமல், மாநில உழவர் பேரியக்கத் தலைவர் கோ.ஆல யமணி, பாமக மாவட்டச் செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago