அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது

By செய்திப்பிரிவு

சேலம்: சேலம் தேசிய ஆசிரியர் சங்கம், கிரீன் வாரியர்ஸ் இந்தியா சேலம் சாப்டர் ஆகியவை சார்பில் சிறந்த பணிக்காக அரசுப் பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் விழா சேலம் மெய்யனூர் வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்றது.

விழாவுக்கு, பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் குழந்தைவேல் தலைமை வகித்தார். தேசிய ஆசிரியர் சங்கத் தலைவர் சுப்ரமணி வரவேற்றார். காவல்துறை கண்காணிப்பாளர் (அமலாக்கம்) சிவகுமார், வித்யா மந்திர் சேலம் கல்விக் குழுமத் தலைவர் கிருஷ்ணசெட்டி ஆகியோர் பேசினர். விழாவில், கல்விப் பணியில் சிறப்பாக பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரைப் பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்