திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 34 பேருக்கும், தஞ்சாவூரில் 47 பேருக்கும், திருவாரூரில் 37 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 34 பேருக்கும், புதுக்கோட்டையில் 19 பேருக்கும், கரூரில் 27 பேருக்கும், பெரம்பலூரில் 5 பேருக்கும், அரியலூரில் 8 பேருக்கும், காரைக்காலில் 27 பேருக்கும் நேற்று புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சி மாவட்டத்தில் 58 பேர், தஞ்சாவூரில் 95 பேர், அரியலூரில் 19 பேர், கரூரில் 17 பேர், திருவாரூரில் 28 பேர், புதுக்கோட்டையில் 48 பேர், நாகப்பட்டினத்தில் 44 பேர், பெரம்பலூரில் 19 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். மேலும், தஞ்சாவூரில் 3 பேர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் தலா 2 பேர் என மொத்தம் 7 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago