திருச்செந்தூரில் பாஜக வேல் வழிபாடு

By செய்திப்பிரிவு

வெற்றிவேல் யாத்திரையை முன்னிட்டு பாஜக சார்பில் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் வேல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பாஜக சார்பில் வரும் நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6 வரை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் வெற்றிவேல் யாத்திரை நடைபெறவுள்ளது. நவம்பர் 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கும் இந்த யாத்திரையை முன்னிட்டு சூரசம்ஹாரத் தலமான திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் வேல் வைத்து அக்கட்சியினர் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்