திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ. பா.சரவணன் விடுத்த அறிக்கை: எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் எம்பி.க்கள் புறக் கணிக்கப்பட்டுள்ளனர். மேலும், புகாருக்கு உள்ளான மருத்துவர் சண்முகம் சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்தை ரத்து செய்து தகுதியான நபர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago