கடும் எதிர்ப்பால் : நகைச்சுவை : நிகழ்ச்சிகள் ரத்து :

By செய்திப்பிரிவு

குஜராத்தை சேர்ந்த நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபாரூகி டிசம்பர் முதல் வாரத்தில் பெங்களூருவில் நிகழ்ச்சி நடத்துவதாக அறிவித்தார். ஆனால், இவர்மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தினார். எனவே நிகழ்ச்சியை பெங்களூருவில் நடத்த விட மாட்டோம் என இந்துஅமைப்பினர் எச்சரித்தனர். இதுகுறித்து இந்து ஜாகிரன வேதிகே அமைப்பினர் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த முனாவர் ஃபாரூகி தனது பெங்களூரு நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்தார்.

இதேபோல் மும்பை கலைஞர் குணால் காம்ரா டிசம்பர் 12-ம் தேதிபெங்களூருவில் நடத்த இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்