காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் காஷ்மீரில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் காஷ்மீரில் சொத்துக்களை வாங்கலாம் என்று புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது.
அதன்படி, காஷ்மீரில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்சொத்துகள் வாங்கி உள்ளார்களா? என்ற கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் அளித்த பதிலில் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில் கடந்த2 ஆண்டுகளில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 2 பேர் மட்டுமே 2 சொத்துக்களை வாங்கி உள்ளதாக காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago