மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த வெள்ளிக் கிழமை நிலவரப்படி, நாடு முழுவதும் 1 கோடியே 37 லட்சத்து 56 ஆயிரத்து 940 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப் பட்டிருக்கின்றன.
மார்ச் மாதம் முதலாக 60 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கும், 45 வயதை கடந்த இணை நோய்கள் உள்ள வர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago