போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கரோனா தொற்று உலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. அதிலிருந்து உலக பொருளாதாரம் மீண்டு எழுந்து சிறப்பான எதிர்காலத்துக்கான கருத்தொற்றுமையை ஜி7 உச்சி மாநாடு ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago