ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிப்பவர் மரியா தாட்டில் (27). இவரது தந்தை கேரளாவில் பிறந்தவர், தாயார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறினர். இங்குப் பிறந்த மரியா தாட்டில், மெல்பர்னில் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் முதலிடம் பிடித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago