அக்டோபர் 29 அன்று வெளியான கருத்துப்பேழை கட்டுரையில், 1968-ல் திருத்தணி ஆலயத்தின் மலைப்பாதையை அன்றைய தமிழ்நாடு முதல்வர் அண்ணா திறந்துவைத்த தேதி தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது ஆகஸ்ட் 31-ம் தேதி. இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரபூர்வ வெளியீடான ‘திருக்கோயில்’ இதழில் இது குறித்த செய்தி அண்ணாவின் புகைப்படத்துடனேயே அச்சமயத்தில் வெளியாகியுள்ளது.
- ரா.குணசேகரன், கன்னப்பள்ளி, ஈரோடு மாவட்டம்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago