பழங்குடி மாணவரின் கல்விக் கனவு என்னவானது? :

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ்’ கருத்துப் பேழைப் பகுதியில் 20.08.2019 அன்று ‘உயர் கல்வி மறுக்கப்படும் பழங்குடி மாணவர்கள்’ என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பழங்குடி மாணவர் சந்திரனின் தற்போதைய நிலைபற்றி அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

- பி.கிருஷ்ணராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர், பாதிரிகுப்பம், கடலூர் மாவட்டம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்