நூறு வருஷங்களில் சமூகநீதிப் பாதையில் இங்கே நிறைய நடந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அது ஓரிடத்தில் கெட்டிதட்டி நிற்கிறது. முக்கியமாக அடித்தட்டு மக்கள் இருக்குமிடம் வரை அது செல்லவில்லை. திமுகவில் கட்சித் தலைவராக ஒரு தலித் உட்கார முடியுமா? உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒரு தலித் உட்கார்ந்ததையே ‘அது நாங்கள் போட்ட பிச்சை’ என்றுதானே பேசுகிறார்கள்?
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago