பேறுகாலச் சலுகைகளில் பாரபட்சம் கூடாது :

By செய்திப்பிரிவு

அரசுப் பணியில் இருக்கும் பெண்களுக்குப் பேறுகாலச் சலுகைகள் வழங்கப்படுவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதேபோல், தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கும், அமைப்புசாராத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கும் பேறுகாலச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கான 12 மாதப் பேறுகால விடுமுறை அந்தந்த நிறுவனங்களே வழங்க வழிவகுக்க வேண்டும். தினசரிக் கூலி வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அவர்களது ஊதியத்தின் அடிப்படையில் அரசே பன்னிரண்டு மாதங்களும் சம்பளம் வழங்க வேண்டும். அனைவருமே பொதுவான வரி கொடுத்து அனைத்துப் பொருட்களையும் வாங்கும்போது சலுகைகளும் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.

- கி.சந்தானம், ஈக்காடு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்