பாகிஸ்தானுக்கு எதிரான போரில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக்கின் வடக்கு பகுதியான டுர்டுக், டியாக்சி, சாலுன்கா, தாங் ஆகிய கிராமங்கள் போரின்போது இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்தன. லடாக்கின் எல்லையில் இந்தக் குக்கிராமங்கள், ஷியோக் நதியை ஒட்டி, காரகோரம் மலைச்சிகர பாதுகாப்புப் பிரிவினரின் கட்டு்ப்பாட்டில் இருந்தன.
லடாக் பகுதி, புத்த மதத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதி. இந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பால்ட்டி மொழி பேசும் இஸ்லாமியர்களாக இருந்து வந்தனர். இப்போரில் இரு நாட்டுத் தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டது. அந்தச் நேரத்தில் பிரிந்துபோன குடும்பங்கள், அதன் பிறகு இன்று வரை இணைவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை!
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago