நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,216 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 99,976 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 391 பேர் உயிரிழந்தனர்.
இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 70,115 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 45,666 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. -பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago