வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்தியாவின் தங்கம் இறக்குமதி கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் இறக்குமதி அதிகரிப்பால் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. அத்துடன் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு மேலும் சரியும் என்றும் அஞ்சப்படுகிறது.
செப்டம்பரில் 91 டன் தங்கம்இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில்12 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 288 டன்தங்கம் இறக்குமதி செய்யப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago