சட்டப்பேரவைத் தேர்தலில்தேமுதிக இருக்கும் அணி வெல்லும்
அதிமுக கூட்டணியில் குழப்பம் இல்லை, வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக இருக்கும் அணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது? வரும் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வாரா?
பலமுறை அழைப்பு விடுத்தும் அதிமுக தரப்பில் இன்னும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை தொடங்காதது ஏன்? இது கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்துமா?
அதிமுக கூட்டணியில் தேமுதிக எவ்வளவு இடங்களை கேட்கும்?
திமுக தரப்பில் தேமுதிகவுக்கு கூட்டணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா? அழைப்பு விடுத்தால் தேமுதிகவின் நிலைபாடு என்னவாக இருக்கும்?
வரும் சட்டப்பேரவை தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?
மத்தியில் பாஜக அரசும், மாநிலத்தில் அதிமுக அரசின் பணிகளை தேமுதிக எப்படி பார்க்கிறது?
10.3 சதவீதமாக இருந்த தேமுதிகவின் வாக்கு சதவீதம் 2.19 சதவீதமாக குறைந்துள்ளதே?. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
வரும் தேர்தலில் தேமுதிகவின் தேர்தல் வியூகம் என்னவாக இருக்கும்?
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக இருக்க வேண்டுமென தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியிருக்கிறாரே? தேமுதிக தனித்து போட்டியிட தயாராகிறதா?
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago